பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக் கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ள திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே