பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப் பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.