பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன், தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்- கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள் அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.