பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை, நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம் பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும், சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.