பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை, கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம், பாவமே.