பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான் அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர் செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம், திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.