பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந் தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே