பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால் கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர் ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய் தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.