பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார் கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.