பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி, அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான- சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.