பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி; குழையாதார், குழைவார் போல் குணம் நல்ல பல கூறி; அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கு என்றும் பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.