பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் சொல்-தேற வேண்டா, நீர்! தொழுமின்கள், சுடர் வண்ணம்! மல்-தேரும் பரிமாவும் மதகளிரும் இவை ஒழிய, பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.