| இறைவன்பெயர் | : | அபிமுகதீசுவரர்,பிரியாஈசுவரர் |
| இறைவிபெயர் | : | அபின்னாம்பிகை ,ஏலவார்குழலி |
| தீர்த்தம் | : | சரவணா பொய்கை |
| தல விருட்சம் | : | வன்னி |
பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) (அருள்மிகுஅபிமுகதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகுஅபிமுகதீசுவரர் திருக்கோயில் ,மணக்கால் ஐயம் பேட்டை ,அஞ்சல் ,வழி திருவாரூர் ,குடவாசல் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 610 104
அருகமையில்:
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை
கருமானின் உரி உடையர், கரிகாடர், இமவானார்
குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்
விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல
விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச,
மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்;
எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக்
சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு
புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த
திருநாவுக்கரசர் (அப்பர்) :மறை அணி நாவினானை, மறப்பு இலார்
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான்
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள்
கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங்
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை, வண்டு