பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை, வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை, பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை, அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே.