பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும் பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை, உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே.