திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

மைஞ் ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழு ஒன்று ஏந்திக்
கைஞ் ஞவில் மானினோடும் கனல்-எரி ஆடினானை,
பிஞ்ஞகன் தன்னை, அம் தண் பெருவேளூர் பேணினானை,
பொய்ஞ் ஞெக நினையமாட்டாப் பொறி இலா அறிவினேனே!

பொருள்

குரலிசை
காணொளி