திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை,
கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை,
பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை,
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே.

பொருள்

குரலிசை
காணொளி