பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி, தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி, கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக, அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.