திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

“ஒருவரையும் மேல் வலி கொடேன்” என எழுந்த விறலோன்,
“இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ?” என
வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது
அவளிவணலூரே.

பொருள்

குரலிசை
காணொளி