பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்; பொடி புல்கும் எரி தரும் உருவினர்; இடபம் அது ஏறுவர்; ஈடு உலா வரி தரு வளையினர் அவர் அவர் மகிழ்தர, மனைதொறும் திரிதரு சரிதையர்; உறைதரு வள நகர் சேறையே.