கட்டு உரம் அதுகொடு கயிலை நல் மலை நலி கரம் உடை
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டு உரம் மலர் அடி அடியவர் தொழுது எழ அருள்
செயும்
சிட்டர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே