பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு, உருவு உடைப் பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால், அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.