திருச்சேறை (உடையார்கோவில்) (அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : செந்நெறியப்பர் ,சாரபரேமேசுவரர்,
இறைவிபெயர் : ஞானவல்லி
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம்
தல விருட்சம் : மாவிலங்கை

 இருப்பிடம்

திருச்சேறை (உடையார்கோவில்) (அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் )
அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் , திருச்சேறை அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 612 605

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை

புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது

புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்;

துடி படும் இடை உடை மடவரல்

அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி

மத்தரம் உறு திறல் மறவர் தம்

பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என

கட்டு உரம் அதுகொடு கயிலை நல்

பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு

துகள் துறு விரி துகில் உடையவர்,

கற்ற நல்மறை பயில் அடியவர் அடி

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பெருந் திரு இமவான் பெற்ற பெண்

ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை

 ஒன்றிய தவத்து மன்னி உடையனாய்

அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக

நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு

 விரித்த பல்கதிர் கொள் சூலம்,

சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது,

 முந்தி இவ் உலகம் எல்லாம்

* * * * *

ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல்

பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;

என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!-

பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான்

மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,

எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்

தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்?

வைத்த மாடும், மடந்தை நல்லார்களும், ஒத்து

குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என்

பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்

பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்