பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப் பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.