பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும் அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத் திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.