பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச் சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.