பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி, “மற்று எமை உயக்கொள்!” என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும் உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச் செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.