பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்- ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய, வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும் சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.