பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
துகள் துறு விரி துகில் உடையவர், அமண் எனும் வடிவினர் விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல; வினவிடல்! முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகு உற, முது நதி திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.