பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வன பவளவாய் திறந்து, “வானவர்க்கும் தானவனே!” என்கின்றாளால்; “சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன்” என்கின்றாளால்; “அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான்” என்கின்றாளால்- கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!