பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது” என்கின்றாளால்; “நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே” என்கின்றாளால்;- மறம் கிளர் வேல் கண்ணாள்,- “மணி சேர் மிடற்றவனே!” என்கின்றாளால்- கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!