பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னிக் கண் பழக்கு ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன் செண்பகம், திகழும் புன்னை, செழுந் திரள் குரவம், வேங்கை, நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே!