பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்; அம் மலர்ப்பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்; “நின்மலன்” என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் நம் மலம் அறுப்பர் போலும், நனிபள்ளி அடிகளாரே.