இறைவன்பெயர் | : | நற்றுணையப்பர் |
இறைவிபெயர் | : | பர்வபுத்திரி |
தீர்த்தம் | : | சொர்ண தீர்த்தம் |
தல விருட்சம் | : |
திருநனிபள்ளி (அருள்மிகு ,நற்றுணையப்பர் திருக்கோயில் .)
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் ,புஞ்சை ,கிடாரங்கொண்டான் அஞ்சல் ,கீழையூர் வழி,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 304
அருகமையில்:
காரைகள், கூகை, முல்லை, கள, வாகை,
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு
குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு,
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து,
அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க!
திருநாவுக்கரசர் (அப்பர்) :முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே
பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில்
துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்; அம்
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர்
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு
வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு
பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப்
மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்)
அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை,
திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய்,