பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார் விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.