பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித் தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான், ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.