பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல் முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே.