| இறைவன்பெயர் | : | பிரமசிரக் கண்டீசுவரர் ,வீரட்டே சுவரர் ,பிரம்மநாதர்,ஆதிவில்வநாதர் |
| இறைவிபெயர் | : | மங்களநாயகி |
| தீர்த்தம் | : | நந்தி தீர்த்தம் ,தட்ச தீர்த்தம் ,குடமுருட்டி ஆறு , |
| தல விருட்சம் | : |
கண்டியூர் (அருள்மிகு ,பிரமசிரக் கண்டீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,பிரமசிரக் கண்டீசுவரர் திருக்கோயில் ,திருக்கண்டியூர் அஞ்சல் ,வழி, திருவையாறு -தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 613 202
அருகமையில்:
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள்
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)!
அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;
பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன்
விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி
இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும்
திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது
நமர் எழுபிறப்பு அறுக்கும் மாந்தர்கள்! நவிலுமின்,
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து
திருநாவுக்கரசர் (அப்பர்) :வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து
வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம்
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள்
போர்ப் பனை யானை உரித்த பிரான்;
அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர்