திருப்பூந்துருத்தி (அருள்மிகு ,புட்பவனேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : புவனேசுவரர் ஆதிபுராணர் ,பொய்யிலியர்
இறைவிபெயர் : சௌந்தரநாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்

 இருப்பிடம்

திருப்பூந்துருத்தி (அருள்மிகு ,புட்பவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,புட்பவனேசுவரர் திருக்கோயில் திருப்பூந்துருத்தி அஞ்சல் வழி கண்டியூர் -திருவையாறு வட்டம் ,தஞ்சையை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 613 103

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :

மாலினை மால் உற நின்றான், மலை

மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை

 மறுத்தவர் மும்மதில் மாய ஓர்

 உருவினை, ஊழி முதல்வனை, ஓதி

தக்கன்தன் வேள்வி தகர்த்தவன்,-சாரம், அது(வ்) அன்று-கோள

அருகு அடை மாலையும் தான் உடையான்,

மன்றியும் நின்ற மதிலரை மாய வகை

மின் நிறம் மிக்க இடை உமை

அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை

கொடி கொள் செல்வ விழாக் குணலை

ஆர்த்த தோல் உடை கட்டி ஓர்

மாதினை மதித்தான், ஒருபாகமா; காதலால் கரந்தான்,

மூவனாய், முதல் ஆய், இவ்வுலகு எலாம்

செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில் உம்பரார்

வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக்

ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத

செதுகு அறா மனத்தார் புறம் கூறினும்,

துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப்

நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா

குற்றாலம் கோகரணம் மேவினானை; கொடுங் கைக்

எனக்கு என்றும் இனியானை, எம்மான் தன்னை,

வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை, வெள்ளானை

மிக்கானை, வெண்நீறு சண்ணித்தானை, விண்டார் புரம்

ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா

எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பு

வைத்தானை, வானோர் உலகம் எல்லாம், வந்து

 ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்;

மறுத்தானை, மலை கோத்து அங்கு எடுத்தான்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்