திருச்சோற்றுத்துறை (அருள்மிகு திருச்சோற்றுத்துறை திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : ஒத்தவனேசுவரர் ,தோலையாச்செல்வர்,சோத்துதுறை நாதர்
இறைவிபெயர் : அன்னபூரணி ,ஒப்பிலாம்பிகை
தீர்த்தம் : காவிரி
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருச்சோற்றுத்துறை (அருள்மிகு திருச்சோற்றுத்துறை திருக்கோயில் )
அருள்மிகு ,சோற்று துறை நாதர் திருக்கோயில் , திருச்சோற்றுத்துறை அஞ்சல் ,வழி கண்டியூர் ,திருவையாறு வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 613 202

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,

செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர், 
கை

பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு

பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,

துடிகளோடு முழவம் விம்மவே, 
பொடிகள் பூசி,

சாடிக் காலன் மாள, தலைமாலை 
சூடி,

பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே 
அழல்

கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,

அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பொய் விராம் மேனி தன்னைப் பொருள்

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக்

கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண்

பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம்

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று

கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே

அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத

ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை நீதியால்

மற்று நீர் மனம் வையாதே மறுமையைக்

 காலை எழுந்து, கடிமலர் தூயன

வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும்,

அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து

 ஆய்ந்த கை வாள் அரவத்தொடு,

கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும்,

வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர்

ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்

அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய

 கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன்

இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், தில்லைச்

முத்தி ஆக ஒரு தவம் செய்திலை;

ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை

ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான்

ஆட்டினாய், அடியேன் வினை ஆயின ஓட்டினாய்;

பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப்

ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்;

பெற்றம் ஏறில் என்? பேய் படை

அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்- பள்ளியான், அறியாத

மிண்டரோடு விரவியும் வீறு இலாக் குண்டர்

வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை ஆழ்ந்து

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம்

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே! தத்துவனாய்ச்

முற்றாத பால் மதியம் சூடினானே! முளைத்து

கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே! காலங்கள்

நம்பனே! நால் மறைகள் ஆயினானே! நடம்

ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி

 வானவனாய் வண்மை மனத்தினானே! மா

 தன்னவனாய், உலகு எல்லாம் தானே

எறிந்தானே! எண் திசைக்கும் கண் ஆனானே!

மை அனைய கண்டத்தாய்! மாலும் மற்றை

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

அழல் நீர் ஒழுகியனைய சடையும், உழை

 பண்டை வினைகள் பறிய நின்ற

கோல அரவும், கொக்கின் இறகும், மாலை

பளிக்குத்தாரை பவளவெற்பில் குளிக்கும் போல் நூல்

 உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு

ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட பேதைப்பெருமான் பேணும்

இறந்தார் என்பும், எருக்கும், சூடிப் புறங்காட்டு

காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த

இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு நிலையா வாழ்வை

 சுற்று ஆர் தரு நீர்ச்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்