பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக் கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.