பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத் தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக் காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும் ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?