பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,- விண் உளார் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!