பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம் வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய திருத்தனே! திரு வீழிமிழலையுள் அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!