பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள் நேசம் ஆகிய நித்த மணாளனை, பூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் ஈசனே! என, இன்பம் அது ஆயிற்றே.