பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை, திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.