பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே, கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்- படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே.