பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய் உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்- அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய் பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.