பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட, வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு, பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.