பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்; கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும் பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.